அண்ணாமலை எதிரிகளுக்கு பாஜகவில் டாப் போஸ்டிங்.. சமயம் பார்த்து காய் நகர்த்தும் நயினார்!!
BJP: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. அண்ணாமலை தவிர்த்து வேறு யாரையும் அந்த பதவிக்கு அமர்க்கக்கூடாது என்பதில் குறிக்கோளாக அவர்கள் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியால் இவரை மாற்றும் சூழல் உண்டானது. அதன் பிறகு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தும் அவருக்கு சரியான மரியாதையை கட்சி நிர்வாகிகள் கொடுக்கவில்லை. இது ரீதியாக அவரே பொது மேடையில் கூறியுள்ளார். இவையனைத்தையும் மனதில் வைத்துக் … Read more