அடுக்கடுக்கான கேள்வியை கேட்ட திமுக. நிர்வாகி! மிகப் பெரிய அதிர்ச்சியில் முக்கிய இலாகாவின் மந்திரி!

அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் விவாகரத்தில் 800 கோடி ரூபாயை மீட்பதற்காக நடத்திய காவல்துறையினர் வேட்டை குறித்த குற்றச்சாட்டிற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுவது ஏன்? என்று கீழே நேரு கேள்வி எழுப்பி இருக்கின்றார். முன்னாள் அமைச்சரும், தலைமை கழக முதன்மை செயலாளருமான கே என் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் மரணம் குறித்த பொய்யான தகவலை வெளியிட்டதாக எங்கள் கழகத் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் … Read more

பொது மக்களிடம் சிக்கிய திமுக எம்எல்ஏ! என்ன செய்தார்கள் தெரியுமா ஸ்டாலின் அதிர்ச்சி!

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் குன்றக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன குன்றக்குடியில் ரேஷன் கடை திறப்பு விழாவின்போது திமுக சட்டமன்ற உறுப்பினரே பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சின்ன குன்றக்குடியில் புதிய நியாய விலை கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் அதிமுக செய்தி தொடர்பாளரும் மருது அழகுராஜ், மற்றும் கழக நிர்வாகிகளுக்கு, கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஜி. பாஸ்கரன் மாவட்ட … Read more

வேல் யாத்திரை! எல்.முருகன் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்குபெற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் மீது ஓசூரில் வழக்குப்பதிவு செய்து தருகின்றது. கடந்த ஆறாம் தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேலி யாத்திரை நடைபெறும் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க நிலையிலும், தடையை மீறி சென்னையிலிருந்து கிளம்பி சென்றார் வேல்முருகன் திருத்தணியில் முருகனை வழிபட்ட பின்பு யாத்திரையில் பங்கேற்க முயற்சிசெய்த எல். முருகன் உள்பட பாஜகவினர் அனைவரையும் தமிழக … Read more

பரபரப்பான நிமிடம் அனைவரும் கவனிக்கும் நேரத்தில்! வெளிப்பட்ட பகீர் முடிவு!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான … Read more

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் ரூபாய் 16 கோடி மதிப்பீடு கட்டப்பட்டிருக்கின்றன புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலே கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், மாவட்டம்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார். நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆய்வை மேற்கொண்ட தமிழக முதல்வர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் வளர்ச்சி பணிகள், குறித்து ஆய்வு நடத்த இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் … Read more

அவரு கேள்வி கேட்டால் அங்க நிச்சயமாக நாங்கள் ஜெயிப்போம்! காங்கிரசை கலாய்த்த பாஜகவின் முக்கிய புள்ளி!

ஈ வி எம்-ன் நம்பிக்கை குறித்து திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார். என்றால், பாரதிய ஜனதா வெற்றி பெறுகின்றது என்றுதான் அர்த்தம் என மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார். மத்திய பிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடந்தது முடிந்திருக்கின்றது. அதற்கடுத்த சில நாட்களிலேயே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங், வளர்ந்த நாடுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை? ஏனென்றால், அதனுடைய … Read more

இவங்களால தமிழ்நாட்டுக்குள்ள வரவே முடியாது! பொன்னையன் பரபரப்புப் பேச்சு!

பாஜக தமிழ்நாட்டில் எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன் விமர்சனம் செய்து இருக்கின்றார். தமிழக திட்டக் குழு துணைத் தலைவரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து இருக்கின்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் தமிழ்நாடு திட்டக்குழுவின் பெயர் வளர்ச்சிக்குழு என்று மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்த குழுவின் தலையாய கடமை என்று தெரிவித்தார். தொடர்ச்சியாக பேசிய அவர் தொழில் முறையை ஊக்குவிப்பது போல … Read more

ஸ்டாலின் நினைத்தவுடன்! நடத்தி முடிக்கும் அந்த மூன்று பேர்!

தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட திமுக சார்பாக நேற்று நடைபெற்றது, திமுக தலைவர் ஸ்டாலின் இதில் காணொலிக் காட்சி மூலமாக பங்கு பெற்றார். அப்போது அவர், மூர்த்தி. தளபதி, மணிமாறன், ஆகிய மூவரும் மூவேந்தர்கள் ஆக இந்த மதுரை மண்ணை கழகத்தின் களமாக மாற்றி இருக்கிறீர்கள் நான் என்ன நினைக்கிறேனோ அதனை அப்படியே செய்து காட்டும் முதல் தளபதிகளாக இவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் துரிதமாகவும் … Read more

பாதிப்பு குறைந்தாலும் பயணத்தை நிறுத்தாத முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையிலும்கூட, மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும், இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. அதேபோல ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் நேரில் சென்று கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பிறகு நாகர்கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் … Read more

அந்த இரு நடிகர்களை பற்றி தெரியுமா! ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யமான தகவல்!

அதிமுகவின் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ஆர் பி உதயகுமார் அவர்களும் தங்களுடைய துறையில் என்னென்ன சாதனைகள் புரிந்தவர்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் என்னென்ன நகைச்சுவை செய்தார்கள் என்று கேட்டால், இன்று புதிதாக என்ன தத்துவங்கள் சொன்னார்கள் என்று கேட்டால், மக்கள் அனைவரும் பட்டியலிட்டு கூறி விடுவார்கள். வைகை ஆற்று தண்ணீரை தர்மாகோல் கொண்டு மூடியது, முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கூறியது வரை அனைத்தையும் காமெடி சேனல் போல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜு. … Read more