நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்! தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் கொண்டிருக்கும். பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு  சில வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஏழுகடல் ஏழுமலை என்ற படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் அஞ்சலி மற்றும் … Read more

வாரிசு படத்தின் இசை வெளியீடு எங்கே? எப்போது?… வெளியான தகவல்!

வாரிசு படத்தின் இசை வெளியீடு எங்கே? எப்போது?... வெளியான தகவல்!

வாரிசு படத்தின் இசை வெளியீடு எங்கே? எப்போது?… வெளியான தகவல்! விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். … Read more

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

Tragedy happened to the wife of the famous villain in Tamil! Work done by the guard tied with a rope!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை! சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவரை ஆர்.கே எனவும் அழைக்கப்படுகின்றார்.இவருடைய மனைவி ராஜி.மேலும் ராதாகிருஷ்ணன் புலிவேஷம் மற்றும் எல்லாம் அவன் செயல் ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஜில்லா … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

Famous actor sudden death! Film industry in sadness!

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்! தொண்டகரேவை சேர்ந்தவர் லோஹிதாஸ்வா. இவர்  கன்னட திரைப்படங்களில் பழம்பெரும் மூத்த நடிகராக வளம் வந்தவர்.இவர் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.அதில் மிக புகழ்பெற்ற படங்கள் என்றால் அபிமன்யு ,ஏகே 47,அவதார புருஷா ,சின்னா,கஜேந்திரா ,விஷ்வா ,ஸ்நேகா லோகா ,போலீஸ் லாக்கப் ,சுந்தர காண்டா ,டைம் பாம் உள்ளிட்ட படங்கள் தான். மேலும் இவர் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருகின்றனர்.இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் திடீர் … Read more

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்! விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் … Read more

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

என் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்! மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி … Read more

50 வயதான ‘தக்கத் தையா தையா’ பாடல் நாயகிக்கு 37 வயதுடைய பிரபல நடிகருடன் டும் டும்! இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பதிவு!

The 50-year-old 'Dakkat Thaiya Thaiya' songstress has a tum tum with a 37-year-old actor! Insta post that mixes the internet!

50 வயதான ‘தக்கத் தையா தையா’ பாடல் நாயகிக்கு 37 வயதுடைய பிரபல நடிகருடன் டும் டும்! இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பதிவு! சினிமா திரையுலகில் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து வருவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது மலைக்க அரோராவும் பாலிவுட் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூர் உள்ளனர். நடிகை மலேகா அரோரா ஷாருக்கான் நடித்த உயிரே படத்தின் தக்க தைய தையா பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் … Read more

இது தமிழ் சினிமாவின் பொற்காலம்… VTK வெற்றி விழாவில் சிம்பு பேச்சு!

இது தமிழ் சினிமாவின் பொற்காலம்… VTK வெற்றி விழாவில் சிம்பு பேச்சு!

இது தமிழ் சினிமாவின் பொற்காலம்… VTK வெற்றி விழாவில் சிம்பு பேச்சு! சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, … Read more

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் ஆபாச வரிகள்?… கிளம்பும் எதிர்ப்பு!

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் ஆபாச வரிகள்?... கிளம்பும் எதிர்ப்பு!

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் ஆபாச வரிகள்?… கிளம்பும் எதிர்ப்பு! விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். … Read more