அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!
அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா! ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் முடிந்து அடுத்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். தர்பார், அண்ணாத்த என தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ரஜினிகாந்த் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் … Read more