ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. … Read more

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்! இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரை படமாக குஜராத்தி திரைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட … Read more

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு! நடிகர் ராமராஜன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட் நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் … Read more

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்! டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பல வகையான வெப் சீரிஸ் வெளியிடப்பட்டு வருகிறது. திரில்லர் கதைகள் எனத் தொடங்கி பல கோணங்களில் விதவிதமான வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் யில் காணலாம். இவ்வாறு வெளியிடப்படும் வெப் சீரிசை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அடுத்த கட்ட அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு … Read more

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி! வம்சி இயக்கத்தின் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போதைய 180 கோடி … Read more

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! 

Rajini became a grandfather again! A pleasant surprise for the fans!

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது  இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் … Read more

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா?

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா?

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா? யோகி பாபு மிகவும் பிஸியான தென்னக நடிகர்களில் ஒருவர் தான் இவர்.மேலும் அவர் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் அந்த படங்களின் படப்பிடிப்புகளை 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டும் ஊர் ஊராக பயணம் செய்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்த யோகி பாபு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து சில பீன்ஸ் … Read more

பகலில் பிச்சைக்காரர்கள் இரவில் திருடர்கள்! நடிகர் பார்த்திபன் தெரிவித்த பகீர் தகவல்

பகலில் பிச்சைக்காரர்கள் இரவில் திருடர்கள்! நடிகர் பார்த்திபன் தெரிவித்த பகீர் தகவல்

பகலில் பிச்சைக்காரர்கள் இரவில் திருடர்கள்! நடிகர் பார்த்திபன் தெரிவித்த பகீர் தகவல்   சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டார்.   மேலும் காவல் துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இது மட்டுமில்லாமல் சிக்னலில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை பின்னிருந்து இயக்குவது யாரென்று … Read more

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். அதில் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த தேர்தலில் பாக்கியராஜ் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக … Read more