தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!… 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!... 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா! சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று கொரோனா தொற்று காரணமாக நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது. சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  ஜி … Read more

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!

Is Simbu married? D Rajendran interview fans are interested!

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!  திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும் சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில்  தற்போது  சிம்பு  … Read more

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்!

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’… வெளியான முதல் லுக் போஸ்டர்கள்! யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் பொம்மைநாயகி என்ற படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ளார். சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, … Read more

பார்த்திபன் பாணியில் ஃபஹத் பாசில்… பரிசோதனை முயற்சியாக தந்தை இயக்கத்தில் ஒரு படம்!

பார்த்திபன் பாணியில் ஃபஹத் பாசில்… பரிசோதனை முயற்சியாக தந்தை இயக்கத்தில் ஒரு படம்!

பார்த்திபன் பாணியில் ஃபஹத் பாசில்… பரிசோதனை முயற்சியாக தந்தை இயக்கத்தில் ஒரு படம்! நடிகர் பஹத் பாசில் அடுத்து தன்னுடைய தந்தை இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று வரவேற்பை பெற்று, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், இரண்டு தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. இந்த … Read more

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…

Actor Vijay and Suriya's photo together has gone viral on the internet!! Fans are excited!

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!… தமிழ் திரைவுலகில்  முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் சூர்யா இருவரும் இணைந்து முதன் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர் இதில் நடிகர் சூர்யா … Read more

ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டாராம்! வைரலாகும் வீடியோ!

Rajinikanth wanted to act in this film! Viral video!

ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டாராம்! வைரலாகும் வீடியோ! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் படம் என்றால் அது ரஜினியின் படம் தான். அவர் நடக்கும் அனைத்து படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது வரையிலும் ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கும் … Read more

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை! கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 50 ஆவது நாளில் வெற்றிகரமாக நடைபோடுகிறது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் … Read more

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு இயக்குனர் வசந்தபாலன் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் அவருக்கு கவனத்தைப் பெற்று தந்தது. அதற்கு முன்பாக அவர் இயக்கிய ஆல்பம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. வெயில் திரைப்படம் மூலமாகதான் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.அதன் பின்னர் … Read more

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் காட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்! பயில்வான் ரங்கநாதனை சாலையில் வைத்து திட்டி தீர்த்துள்ளார் நடிகை ரேகா நாயர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்துக்கு ஏ ஆர் … Read more

”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR

”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR

”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற டி ராஜேந்தர் கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை திரும்பியுள்ளார். கடந்த மே மாதம் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டி ராஜேந்தர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரின் மகன் நடிகர் சிம்பு, மேல் மருத்துவ … Read more