போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு! சமீபகாலமாக திரையுலகில் பல சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட தமிழ் பட கதாநாயகி ஆனா யாஷிகா மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளார். மது போதையில் இருந்ததால் ரோட்டின் நடுவில் இருந்த கம்பத்தின் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் காரின் உள்ளே இவருடன் இருந்த சக தோழர் மற்றும் தோழி பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! நடிகர் விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! நடிகர் விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு!

தமிழகத்தில் 21 மாநகராட்சி மற்றும் 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என்று ஒட்டுமொத்தமாக 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு தற்சமயம் நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். தேர்தல் ஆணையமும் வேட்ப்பாளர்களை மிகத்தீவைராமாக கண்கணித்து வந்தது இந்த வாக்குப்பதிவு ஆரம்பித்தது முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடைமையையாற்றி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்சமயம் … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ … Read more

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு! தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி இடத்தை வைத்திருப்பவர் இயக்குனர் பேரரசு. இவர் தான் இயக்கும் படங்களுக்கு ஊரின் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைப்பார். அந்த வகையில் இவர் திருப்பாச்சி, திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமின்றி, பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவரே பாடல்களை எழுதி இருப்பார். மேலும், இவர் மற்ற … Read more

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்! அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – H.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மார்ச் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாக … Read more

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘வலிமை’. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை  படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி-யும், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா-வும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் … Read more

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்! மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் … Read more

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!! ‘ஜெய் பீம்’ படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. … Read more

விஜய் அரசியலுக்கு வருகிறாரா? அல்லது அரசியல்வாதிகளை மிரட்டி பார்க்கிறாரா? பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்!

விஜய் அரசியலுக்கு வருகிறாரா? அல்லது அரசியல்வாதிகளை மிரட்டி பார்க்கிறாரா? பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசியலும் திரைத்துறையின் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் அது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான். அவர் திரைத்துறையில் சாதாரணமான ஒரு நடிகராக நுழைந்து அதன்பிறகு திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து அதன்பின்னர் அரசியலுக்கு வந்தார். அதிமுக என்ற கட்சியைத் தொடங்கி அவர் கடந்த 1977ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்ததிலிருந்து 1987ம் ஆண்டு அவர் மறையும் வரை தமிழக அரசியலில் அவரை யாராலும் … Read more