நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் இடையே உண்டான பரபரப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் திரைப்படங்களை தவிர்த்து இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார், தற்சமயம் தமிழில் அதிக அளவிலான படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தன்னுடைய மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு அவர் திடீரென்று அறிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் வருடம் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள், … Read more