இந்த மனசு தான்யா கடவுள்? நானிக்கு வாய்ப்பு கொடுத்த ராணா.

இந்த மனசு தான்யா கடவுள்? நானிக்கு வாய்ப்பு கொடுத்த ராணா.

நானி நடிப்பில் உருவாகி வரும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் நடிக்க ராணா மறுத்ததாகக் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் உருவாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தின் கதை நடிகர் ராணாவிடம் தான் கூறப்பட்டதாம். ஆனால் ராணா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஸ்கிரிப்டை முடித்த உடன் இயக்குனர் ராகுல் சாங்கிருத்தியன் முதலில் ராணாவிடம் தான் கதையைக் கூறியுள்ளார். ஆனால், கதையைக் கேட்ட ராணா, அதை நிராகரித்ததோடு, நானிக்கு தான் இந்தப் … Read more

கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்புலிருந்து நடிகை காஜல் அகர்வால் விலகல்.

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பித்தது முதலாகவே மெதுவாகத் தான் நகர்ந்து வந்தது. இதற்கிடையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே … Read more

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி!. சந்தோஷத்தில் மிதக்கும் வெண்பா.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி!. சந்தோஷத்தில் மிதக்கும் வெண்பா.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஜெயிலில் இருக்கும் வெண்பாவிடம் பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இரண்டாவது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தேடி வந்த கண்ணம்மாவிடம், தன்னிடம்தான் குழந்தை இருப்பதாக வெண்பா ஏமாற்றி வந்தார். வெண்பாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட கண்ணம்மா, தன்னை ஏமாற்றிய வெண்பாவை பிளான் போட்டு சிக்க வைக்க முடிவு செய்கிறார். அதன்படி சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார். இதையடுத்து வெண்பாவை போலீசார் கைது செய்து … Read more

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் … Read more

வியர்வை வடிய வடிய இருக்கும் போட்டோவை போஸ்ட் பண்ணும் ராஷ்மிகா மந்தனா.

வியர்வை வடிய வடிய இருக்கும் போட்டோவை போஸ்ட் பண்ணும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார். டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அவ்வப்போது … Read more

கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!

கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!

நயன்தாராவின் புகைப்படம் பார்க்க கிழவி போல இருப்பதால் ரசிகர்கள் அதிர்ந்துபோயினர். பொதுவாக சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை நடிகைகள் தக்கவைத்துக் கொள்வர். அவர்கள் படம் சூப்பர் ஹிட் ஆனாலும் பிலாப் ஆனாலும் அதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. அவர் படம் வரவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகளும், ரூமர்களும் வாராவாரம் வந்துகொண்டே தான் இருக்கும். அது ரசிகர்களிடயே பல சர்ச்சைகளை … Read more

நான் ரெடி என அமலா பால் கூறி நடிக்க இருக்கும் சீன்!

நான் ரெடி என அமலா பால் கூறி நடிக்க இருக்கும் சீன்!

தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி விட்டது .அந்த அளவுக்கு மைனா படத்தில் நடித்து தன் திறமைகளை வெளிப்படுத்திருப்பார் நடிகை அமலாபால். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தன் திறமைகளை … Read more

‘கில்லி’ ரீ – ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

'கில்லி' ரீ - ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய்க்கென ரசிகர்கள் கூட்டம் கடல் போல் உள்ளது. விஜய்யின் கொண்டாடப்படும் திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் கில்லி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது. இன்றும் தொலைக்காட்சியில் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டால் அன்றைய TRP கில்லி திரைப்படத்தின் வசமே. 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணியின் இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரகாஸ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம். தாமு, மயில்சாமி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். சாய் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. … Read more

இவரா கோலிவுட்டின் சோனு சூட்?

இவரா கோலிவுட்டின் சோனு சூட்?

பாலிவுட் நடிகர் சோனு சூட் பெரும்பாலும் தான் நடித்த திரைப்படங்களில் வில்லனாகவே தோன்றுவார். சந்திரமுகி, அருந்ததி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர். அருந்ததி திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் அசத்தியிருப்பார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தின் போது ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தார். மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கும் சோனு சூட் கரம் கொடுத்து உதவினார். இதனால் மக்களிடையே பல பாராட்டுக்களையும் பெற்றார். இதே போல் தமிழ்நாட்டிலும் பிரபல நடிகர் ஒருவர் சத்தமில்லாமல் பல உதவிகளை … Read more

வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்!

The actor who simply interpreted the viral video!

வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்! தற்போதெல்லாம் சில வீடியோக்கள் மக்களுக்கு பிடித்து விட்டால், அதை வைரலாக பரவ வைத்து விடுகின்றனர். அதுபோல் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் விஜய் சேதுபதி. இவர் சில தினங்களுக்கு முன் பெங்களூர் விமான நிலையத்தில், அவரை ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மற்ற நடிகர்கள் எல்லாம் மக்களின் மனதில் இடம்பிடிக்க பல்வேறு முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் இவர் … Read more