விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி

விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி

சில தினங்களுக்கு முன் சமந்தா – நாக சைதன்யா தம்பதியினர் தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு இன்று திருமண நாள். இந்த திருமண நாளன்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பல படங்களில் சேர்ந்து … Read more

தனது காதலருக்காக சினிமா வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நயன்தாரா.!!

தனது காதலருக்காக சினிமா வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நயன்தாரா.!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் காதலர்களாக மாறினர். அதன் பிறகு இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக நடிகை நயன்தாரா சமீபத்திய டிவி … Read more

ரஜினியை ஓரங்கட்டிய நடிகை ஜோதிகா.!! யூடியூபில் சாதனை.!!

ரஜினியை ஓரங்கட்டிய நடிகை ஜோதிகா.!! யூடியூபில் சாதனை.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தற்போது ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை அதிகபட்ச சம்பளம் வாங்குகிறார். தற்போது, அவருக்கு எழுபது வயது நெருங்கிவிட்டது இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், … Read more

கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

கோலிவுட் டூ டோலிவுட் - தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

தனியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோவில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்றார். அதன் பிறகு ‘ஜோடி நம்பர் 1’ , ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இவர், ‘அது இது எது’, ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ஆனார். நிகழ்ச்சி தொகுப்பையே பழைய ட்ரெண்டிங்கில் இருந்து … Read more

அவதார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

அவதார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலர் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். கடந்த 2011ம் ஆண்டு அவதார் 2 படத்தை ஐந்து பாகங்களாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். மேலும், அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், வின் டீசல், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜோ சல்தானா … Read more

திருமண நாளில் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.!!

திருமண நாளில் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.!!

நடிகை சமந்தா தனது திருமண நாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்! தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் … Read more

விண்வெளியில் படமெடுத்து சாதனை படைக்க போவது இந்த நாடு தானா?

விண்வெளியில் படமெடுத்து சாதனை படைக்க போவது இந்த நாடு தானா?

  ஊர் கடந்து, நாடு கடந்து, வானத்தில் பறந்து படம் எடுத்த காலம் போய், இப்பொழுது ஒரு நாடு விண்வெளியில் படம் எடுத்து சாதனை படைக்க தயாராகி கொண்டிருக்கிறது. பொதுவாகவே அயல்நாடுகளில் விண்வெளி தொடர்பான படங்கள் மிக அதிகமாக எடுக்கப்படும். பல கோணங்களில், பல வகையான திரைக்கதையில் விண்வெளி திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் விண்வெளி தொடர்பாக வெளிவந்த படமே. இடைவேளைக்கு பிறகு 1 மணி நேரத்திற்கும் … Read more

இதுதான் நயன்தாராவின் நெக்ஸ்ட் மூவா ?

இதுதான் நயன்தாராவின் நெக்ஸ்ட் மூவா ?

2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தவர் நயன்தாரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் நிலைத்து நிற்கிறார். இன்றளவும் கதாநாயகர்குளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் பாராட்டப்படுகிறார். 2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அடுத்த படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது. அதற்கடுத்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என மிகப்பெரிய ஹீரோக்களுடன் திரைக்களத்தை … Read more

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாநாடு படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் … Read more