விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! பதற்றத்தில் பிரபல சீரியல்களின் நடிகர், நடிகைகள்!
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் மறைந்தது அதிர்ச்சியின் உச்சம். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 … Read more