2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!
ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தும் தமிழகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், கிருஷி கேஷ் … Read more