கேரளாவில் நடைபெற்ற தமிழக பெண்களுக்கு எதிரான அநியாயத்தை 10 வருடங்களாக வேடிக்கை பார்த்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்! அர்ஜுன் சம்பத் ஆவேசம்!
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத சொல்லாத ஒன்றை இந்தி திணிப்பு என தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத மற்றும் சொல்லாத ஒன்றை ஹிந்தி திணிப்பு என்று தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றன தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று திமுகவினர் கொண்டாடிய போது தென்காசி அருகே பட்டியலின மக்கள் … Read more