நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!
நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்! தன்னை யாரும் மதிக்காததால்,எப்படியாவது ரவுடியானால் தன்னை மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் பலவித பட்டாக்கத்திகளுடன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்த இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்பவர்.இவர் ஒல்லியாக இருப்பதனால் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று நினைத்து,இதனால் எப்படியாவது பெரிய ரவுடியாக மாறிவிட்டால் தன்னை அனைவரும் மதிப்பார்கள் என்று எண்ணி விதவிதமாக பட்டாகத்திகள் … Read more