விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! எங்களுக்கு இந்த சின்னம் போதும்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! எங்களுக்கு இந்த சின்னம் போதும்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு! தமிழகமே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான புகழேந்தி அவர்கள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் … Read more