என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

One thing that DD heard, wonder sudden wonder Vanibojan

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!! தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆவார்.  இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை,  முதுகலைப் படித்தவர். தற்போது  அங்கேயே எம்.பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் … Read more

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

யார் இந்த சிறுவயது ஏஞ்சல்?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! திரைப்பட  துறையில்  சிறந்து  விளங்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது  இணையதளத்தில் உலா வருவது வழக்கம்.  நடிகை,  நடிகையரின், சிறுவயது  புகைப்படங்கள்,  மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு எப்போதுமே இணையதளத்தில் வைரலில் உள்ளது. திரையுலகங்களில் அறிமுகமாகி  மலையாள திரைப்படங்களில்  தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர் எ.எல்.விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன ‘மாயம்’  திரைப்படத்தில்  நாயகியாக  நடித்து  தமிழ் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.  … Read more

நயன்தாரா பெரிய மல்டிபிளெக்ஸ் தியேட்டர் கட்டுகிறாரா உண்மை இதுதான்

Nayanthara is building a big multiplex theater this is the truth

நயன்தாராவின் அடுத்த டார்கெட்!! புதிதாக கட்டப்படும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்?? நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை வாங்கி அந்த இடத்தில் புதிய மல்டிபிளெக்ஸ் கட்ட உள்ளதாக வெளியான தகவல் உண்மை. சினிமாவில், லேடிஸ் சூப்பர் ஸ்டார், என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழில்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நயன்தாரா பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகமும், ரசிகர்களும், இவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும், லேடி சூப்பர் … Read more

சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?

Who is the cute Vijay TV serial heroine as a child?

சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா? சின்னத்திரை சீரியல் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழை தான் முதலில் கூற வேண்டும். இந்த 3 தொலைக்காட்சிகளில்  மட்டும் தான் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதிலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தற்போது விஜய் தொலைகாட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் தொடரின் நடிகை. இந்த நடிகை வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் ‘கோபி-பாக்கியாவின் … Read more

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க!

Remember the 90's kids favorite host? Look how he is!

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க! சன்டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியின் மூலம் 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிதும் பிரபலம்மானவர் விஜே விஷால் சுந்தர். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா போன்ற பிரபலங்களின் ரி-என்ட்ரி எப்போது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தினமும் ராசிபலன் படிக்கும் விஜே விஷால் சுந்தரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மேஷராசி நேயர்களே என்று … Read more

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவிப்பு. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். இதனை … Read more

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!!

Dindigul Leoni fined Rs 2500 for Tamil Nadu Textbook Association President

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!! சென்னை போக்குவரத்தின் காவல்துறை விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் வாகன ஒட்டிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதமும் விதித்து வருகிறது. காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்படும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் ப்ளேட் சரியாக இல்லாமலும் இருப்பதாக கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார். அதனை சிசிடிவி காட்சிகள் … Read more

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்! தப்பியோடிய கைதியை தேடிவரும் போலீசார்! சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45). கடந்த 2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதால் இவர் மீது கண்ணக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 16ஆம் தேதி 2000 ஆயிரம் ருபாய் அபராதம் … Read more

எவரெஸ்ட் சென்ற தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் சென்ற தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை! எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தாலும், மலையேற்றத் தொடர் பயணத்தில் ஆர்வம் கொண்ட பலர், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் ராஜசேகர் எவரெஸ்ட் மலை … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more