பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!

On-line Rummy continues to be a hit!! Tragic decision of a private bank employee in despair of losing money!!

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது. … Read more

பெண் கொலை சம்பவத்தில் கணவர் கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Husband arrested in murder case!! Shocking information that came out!!

பெண் கொலை சம்பவத்தில் கணவர் கைது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தில் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் வசித்து வந்தனர். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்கள். அவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு வழக்கம் போல் திங்கக்கிழமை  மாலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாரியப்பன் கோவம் தாங்க முடியாமல் மாரியம்மாளை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாரியப்பன் கையில் கிடைத்ததை … Read more

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Health Walk Track" in Tamil Nadu too!! Health Minister Announcement!!

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!  இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!! தமிழ்நாட்டில் மிக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வெளிநாடு வெளி மாநிலம் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்களின் நகை பணம் போன்றவை திருடப்படுவது ஒரு வழக்கமாக தான் உள்ளது. இதனையெல்லாம் கண்டறிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் மீனாட்சி … Read more

 வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !! 

Refusal to vacate the rented house!! After sending the mail to the wife, the owner searched for the tragic result !!

 வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !!  வாடகைக்கு விட்ட வீட்டினை வாடகைக்கு குடியிருந்த நபர் காலி செய்து கொடுக்க மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். இந்த சோகமான சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்பு சாலையில் உள்ள லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 50. இவரது மனைவி நளினா வயது 45.  ஹரிஹரன் அங்குள்ள ஒரு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

Super news for people with disabilities! Information released by District Collector to improve livelihood!!

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !!  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!! 

WARNING TO THE PUBLIC THIS SUBSTANCE MAY BE IN FOOD!! The person was shocked to find that the food bought at the restaurant was lying in the parcel!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய  சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!  மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள  சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த … Read more