தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மக்களே உஷார்!
தமிழ்நாட்டில் இன்றைய தினம் நீலகிரி, கோவை, தர்மபுரி, நாமக்கல் சேலம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களிலும் மற்றும் கன்னியாகுமரி ஒரு சில உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more