அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!
அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது. தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட … Read more