டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! 

Annamalai post is a total close.. Action taken by the top!! Next opportunity to go to Vanadi!!

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் பெரும் அதிருப்தியில் உள்ளது.தேர்தல் சமயத்திலேயே மேலிடத்திலிருந்து தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட பணம் எதுவும் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்ற புகாரானது மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு சென்றடைந்தது.இதனையொட்டி இது குறித்த அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட பொழுது, பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாததால் அரசியல் செய்ய நிர்வாகிகளிடம் போதுமான பணம் இல்லை என்றும் பல … Read more

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!!

Greenfield Expressway Coming Soon: Trichy to Chennai Travel in Just 4 Hours!!

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!! தமிழகத்தில் திருச்சியில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக இருப்பதினால் பயண நேரம் நீள்கிறது.இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வெறும் 4 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் “பாரத்மாலா பரியோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ்வே அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் வகுத்து வருகிறது. ஏற்கனவே … Read more

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

G pay phonepe is enough to buy bus tickets now!! No need for cash, a new change!!

    இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!! சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது … Read more

மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!!

People beware.. Dangerous African Catfish in Salem's Famous Lake!!

மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!! சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்று போடிநாயக்கன்பட்டி ஏரி.சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து 20 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. போடிநாயக்கன்பட்டி ஏரியை அழகுபடுத்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா நடைபெற உள்ள … Read more

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு!

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு! கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று(மே24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

மீண்டும் சிக்கலில் மாட்டிய TTF வாசன்.. இவர் விட்டாலும் பிரச்சனை இவரை விடாது போல..!!

YouTuber TTF Vasan

YouTuber TTF Vasan: தற்போது 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் பைக் ஸ்டண்டுகள் நிறைய செய்த அதனை தனது யூடியூப் சேனல்களில் பதிவேற்றி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் இந்த டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து அதனை யூடியூப்களில் பதிவேற்றி வருவார். இவரை பாலோவ் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தான். இவருக்கு கல்லூரி … Read more

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக … Read more

வரும் 25 ஆம் தேதி உருவாகிறது REMAL புயல்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

REMAL Puyal

REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை … Read more