10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா?
10 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம்! எந்தெந்த துறையில் துறையில் தெரியுமா? சென்னையில் சமூக பாதுகாப்புத் துறையானது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தலைவருக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மைய நிர்வாகி மூத்த ஆலோசகர், வழக்கறிஞர்கள் பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர், காலி பணியிடங்கள் உள்ளது. மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வமான இணையதளம் chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது 30 .6 .2022 … Read more