அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!!

Free bus pass for government school students!! Now you can apply on the app!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!! தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம். இதனை TNSED Schools என்ற ஆப்பின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றது.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு … Read more

வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி  அறிவிப்பு!!

வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி  அறிவிப்பு!!

வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி  அறிவிப்பு!! தற்போது வந்த  வேலை வாய்ப்பு தகவலின் படி DDA நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் DDA  நிறுவனம் ஆனது வேலை வாய்ப்பு குறித்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் director, CAO பணிக்கான 7 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து முழு விவரங்களையும் தற்போது அறிவித்துள்ளது. … Read more

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த ஓரிரு நாட்களிலேயே பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் விடுப்பு விடும் சூழல் ஏற்பட்டு விட்டது. பள்ளி திறப்பு தேதியானது தள்ளி வைக்கப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் தோறும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை கூறியது. மேற்கொண்டு இந்த ஆண்டு பாடங்களை விரைந்து முடிக்க … Read more

இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை  புதிய அதிரடி அறிவிப்பு!!

4 years teacher degree course!! National Education Policy New Action Notification!!

இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை  புதிய அதிரடி அறிவிப்பு!! 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை மற்றும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில  பல்கலைகழகங்களும் இணைத்து 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு என்ற தகவலை  வெளியிட்டுள்ளது. மேலும் 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிபிற்கு கல்வி கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, இணையத்தள முகவரி, நுழைவுத் தேர்வு போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த பட்டப்படிப்பில் … Read more

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!! கோடை விடுமுறை முடிந்து அதன் தாக்கம் குறையாத காரணத்தினால் பள்ளி திறப்பு தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விடுமுறை அளித்த நாட்களுக்கு ஏற்ப சனிக்கிழமை தோறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பள்ளிகள் திறந்து ஓர் வாரத்திற்குள்ளேயே பருவமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் உண்டானது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனத்த மழை … Read more

இனி எவ்ளோ படிச்சாலும் வேலை கிடைக்காது!! இது தெரிந்து கொண்டு Interview போங்க!!  

இனி எவ்ளோ படிச்சாலும் வேலை கிடைக்காது!! இது தெரிந்து கொண்டு Interview போங்க!!  

இனி எவ்ளோ படிச்சாலும் வேலை கிடைக்காது!! இது தெரிந்து கொண்டு Interview போங்க!! Interview என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் ஆகும். நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒரு இந்த உரையாடலை நேர்காணல் என்பார்கள். நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் நடத்தப்படுகிறது. படித்திருந்தால் மட்டும் போதாது அந்த வேலைக்கு தேவையான திறன் உங்களிடம் இருக்க வேண்டும். செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் செய்தியாளருக்கு தேவையான திறன் இருக்க வேண்டும் புதிய … Read more

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!! DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் junior research fellow என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 03 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!!

New rule again for NEET exam!! National Medical Board Notice!!

நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!! 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ வாரியம் புதிய சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில்  இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட்  நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் மூலம்தான் தற்போது வரை மருத்துவ மாணவர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பல விதிமுறைகளை தேசிய மருத்துவ  ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனையடுத்து … Read more