பட்டதாரி இளைஞர்களே இந்திய ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ வெளியானது உங்களுக்கான அறிவிப்பு!
இந்திய ராணுவத்தில் பல் மருத்துவத்துறையில் காலியாக உள்ள short service commissioned officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.joiningindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 14ஆம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. INDIAN ARMY RECRUITMENT 2022 FOR SHORT SERVICE COMMISSIONED OFFICER JOBS … Read more