பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!!

0
397
#image_title

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!!

உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இவை வலி ஏற்படுத்தாது ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*காட்டன் துணி – 1

*நல்லெண்ணெய் – சிறிதளவு
(அல்லது)
விளக்கெண்ணெய்

*கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு காட்டன் துணி எடுத்து அதில் தேவையான அளவு கல் உப்பு போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும்.

அவை நன்கு சூடேறியதும் உப்பு கல் மூட்டையில் அதில் வைத்து மிதமான தீயில் சில நிமிடம் சூடு படுத்தி கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த உப்பு கல் மூட்டையை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.இவ்வாறு செய்து வருவதன் கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து வெளியேறி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – தேவையான அளவு

*நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் தேவையான அளவு நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழப்பிக் கொள்ளவும்.இதை உடம்பில் கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்.

தீர்வு 3:

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கொடிவேலி எண்ணெயை வாங்கு கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தடவினால் அவை உடனடியாக கரைந்து விடும்.

Previous articleஅடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!
Next articleநீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!