சிரமமின்றி மலத்தை வெளியேற்ற.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!
காலையில் எழுந்ததும் உடலில் தேங்கிய கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றிவிட வேண்டும்.ஆனால் மலம் கழிக்க கூட நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டியது போல் சிலர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலருக்கு செரிமானப் பிரச்சனை,உடல் நலப் பிரச்சனையால் கழிவுகள் மலக் குடலில் தேங்கி தீராத தொல்லைகளை கொடுக்கிறது.மலம் கழிக்காமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மலசிக்கல் வருவதற்கான காரணங்கள்: 1)உரிய நேரத்தில் மலம் கழிக்காமை 2)செரிமானப் பிரச்சனை 3)உடல் நலக் கோளாறு 4)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் … Read more