உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!!

How to make "Murangai Spinach Soup" to lose weight and promote health!!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!! நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது.இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம். முருங்கை கீரையில் சூப் … Read more

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!! கண்கள் நன்கு தெளிவாக தெரிவதற்கு சில எளிமையான டிப்ஸ் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் முக்கியமான உறுப்பு என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு இன்னொருவரின் உதவியை நாம் தேட வேண்டியது வரும். கண்கள் உடலில் முக்கியமான உறுப்பாக இருந்தாலும் அதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. ஆம். நாம் நம்முடைய தலைமுடிக்கு, … Read more

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க! கேழ்வரகு,கேப்பை,ராகி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தானியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த ராகியில் உள்ள அதிகளவு கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை கட்டுக் கோப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.இந்த தானியம் கடந்த காலங்களில் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முதன்மை இடத்தை வகித்து வந்த நிலையில் தற்பொழுது இதன் … Read more

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள்

If you do this you can say good boy to Nakasuthi in one day!! Try it today

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள் நகசுத்தி என்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யாமல் விட்டோம் என்றால் விரலில் செப்டிக் ஆகி ஆபத்தான நிலையை காண நேரிடும்.இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகி வலி,வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.இதனை இயற்கை முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி நகசுத்தியை எளிதில் குணப்படுத்தும் முறை கீழே … Read more

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்! அதிக இரும்பு சத்து அடங்கியுள்ள கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுக்கிறது.நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் கம்பில் கூல்,களி,தோசை,புட்டு என்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் செரிமான கோளாறுகள்,வயிற்று புண் இருப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த கம்பில் கூல் செய்து குடிப்பது நல்லது.கம்பு இரத்தத்தில் … Read more

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!! நாம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி சொய்ய முடியாதவர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்யலாம். அதிலும் சுவாசப் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவர் தினமும் மூச்சு பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. சுவாசப் பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமடைகின்றது. சுவாசப் பயிற்சி … Read more

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!!

this-one-drink-is-enough-for-all-problems-from-menstruation-to-thyroid

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!! இன்றைய காலத்தில் பெண்களுக்கு Pcod,தைராய்டு உள்ளிட்டவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது.ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருவுருதலில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.இந்த பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து சரி செய்தல் அவசியம் ஆகும்.ஒருவேளை கவனிக்க தவறினால் எதிர்காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்புகளுக்கு மாத்திரையை காட்டிலும் இயற்கை முறை வைத்தியம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.இதனை பயன்படுத்துவதால் பெண்களுக்கு … Read more

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பிரண்டையில் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பிரண்டையை சாப்பிட்டு வந்தால், அவை உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் மேலும், இரத்த மூலம், வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவி செய்யும். … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி? அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் அதிக சத்துக்கள் நிறைந்த தானியங்கள்,பருப்பு வகைகள் அனைத்தையும் சேர்த்து அரைக்கும் ஆரோக்கியமான மாவை சத்துமாவு என்று கூறுகிறோம்.இன்றைய கால சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாய்க்கு ருசியான உணவுகளை சுவைத்து பழகி விட்டதால் அதிக சத்துக்கள் நிறைந்த சுவை குறைவாக இருக்கும் உணவுகளை உண்ண விருப்பம் காட்டாமல் வருகிறார்கள்.இதன் காரணமாக வயதான … Read more

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் !!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் !!

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மேலும், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. சரி… தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை என்று பார்ப்போம் – உடல் எடை குறைக்க தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரிகள் … Read more