கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!
கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!! மூட்டு வலியால் பலபேர் தினம் தினம் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எங்கேயும் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்து இருந்தால் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகள் ஏற முடியாமல் கை கால் வலிகளில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூட்டு வலி சரியாவதற்கு அருமையான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பிரண்டை பூண்டு நெய் முருங்கைக் கீரை உப்பு செய்முறை: … Read more