எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?

jaundice reasons symptoms in tamil-news4 tamil latest health tips in tamil

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா? கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல் தான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுக் கொள்ளும். கல்லீரல் முக்கால்வாசி பாதித்தாலும் தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே … Read more

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா?

Jeans Pants side effects-News4 Tamil Latest Health Tips in Tamil

ஜீன்ஸ் போட்டா ’அதுக்கு’ ஆபத்தா? ஹைத்ராபாத்தில், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நவ நாகரீக இளம் பெண் ஸ்வாதி. தன் தோழியுடன் காரில் வெகு தூரம் பயணம் செய்துள்ளார். ஒரு நான்கைந்து மணி நேரம் கழித்து, இடுப்பிற்குக் கீழே உணர்வற்ற நிலை இருப்பதை உணர்கிறார். தன் தோழியிடம் விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மயங்கி விடுகிறார் ஸ்வாதி. மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் அவரின் கால்கள் மருத்து வீங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். அவரின் பேண்டுகளை கழட்ட … Read more

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா?

குளிரிலும் குறையாத அழகு வேண்டுமா? மழையும் குளிரும் வாட்டி எடுப்பது ஒரு பக்கம் என்றால், மிரட்டும் சரும பாதிப்பு மறு புறம். முடி கொட்டுதல் பிரச்சினை, சரும வறட்சி, பாத வெடிப்பு என்று, வரிசை கட்டி வரும். இந்த பிரச்சினைகளுக்கு என்ன தான் தீர்வு என்று, யோசிக்கிறீர்களா… ரொம்ப சிம்பிள், இதுல சொல்லியிருக்கிறத பாலோ பண்ணுங்க அப்புறம் நீங்களே சொல்வீங்க இது எவ்வளவு சுலபம்னு. சருமம்: பொதுவாக குளிர்காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது, சருமம் தான். தோல் வறண்டு, … Read more

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Polycystic Ovary Syndrome-News4 Tamil Latest Online Health Tips in Tamil

குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் நம் தாத்தா பாட்டி காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தது 10 பிள்ளைகளாவது இருப்பர். இந்நிலை நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி, பின், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி, தற்போது குழந்தை வரத்திற்காக, ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோம். ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சாப்பிடும் உணவு விஷமானது தான் மூல காரணம் என்றால் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பெண்கள் மகப்பேறு விஷயத்தில் சந்திக்கும் விஷயங்கள் சொல்லி … Read more

தோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்!

தோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்!

தோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்! அசைவ உணவுகள் தான் உடலுக்கு நல்லது என்று நினைப்பவர்கள் மத்தியில் சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து கை தேர்ந்த மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் உங்களுக்காக. நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் போன்றவை சைவ உணவ வகைகளில் மிகவும் முக்கியமானவை. இதில் குறிப்பாக உடலில் … Read more

உடல்பருமனால் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதன் தீர்வுகளும்

உடல்பருமனால் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதன் தீர்வுகளும்

உடல்பருமனால் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதன் தீர்வுகளும் ஹோமேக்கர்களாக இருக்கும் இல்லாத்தரசிகள்தான், உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், வேளைக்கு செல்லும் பெண்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது.உடல் பருமன் பிரச்சனைக்கு, அந்த வித்தியாசம் எதுவும் கிடையாது.வீட்டில் இருப்பவர்களோ,வேலைக்கு செல்பவர்களோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ- நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்கள் உணவு பழக்கம் சரி இல்லை என்றால், உடல் பருமன் பிரச்சனை கண்டிப்பாக உங்களை தாக்கும். திருமணத்துக்கு முன் குண்டாக இருப்பவர்கள்,உணவைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வது … Read more

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ? நம் மக்களுக்கு பொதுவாகவே ஓர் எதிர்பார்ப்பு உண்டு ,எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரே நாளில் ஒரே மாத்திரையில் சரியாக வேண்டும் என்றே பேராசைப்படுவார்கள்.உடல் பருமன் விஷயத்திலும் அப்படித்தான்.தொடர்ச்சியாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிர்சியுமே ஒரே தீர்வு.மருந்து மாத்திரைகளை தவிர்த்து, உடல் பருமனுக்கான சிகிச்சை என்று பார்த்தல் அறுவைச் சிகிச்சை முறையைச் சொல்லலாம். தாங்களாகவே உடல் எடையை குறைக்க முடியாதவர்கள்,கடுமையான உடல் பருமனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு … Read more

நோய் இல்லாமல் இருக்க கண்டிப்பாக நடை பயிற்சி செய்யுங்கள்! நடை பயிற்சியின் பலன்கள்!

நோய் இல்லாமல் இருக்க கண்டிப்பாக நடை பயிற்சி செய்யுங்கள்! நடை பயிற்சியின் பலன்கள்!

எளிமையான வாழ்க்கையை தேடி அனைவரும் அலைந்து கொண்டு இருக்கிறோம். இதனால் உடல் உழைப்பை மறந்து விட்டு மூளை உழைப்பை செய்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தம் மன உளைச்சல் தான் அதிகம். நம்மை அறியாமலே பல நோய்களை நாம் ஏற்படுத்தி கொள்கிறோம். சீரான உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு எனப்படும் சக்கரை நோய், மன அழுத்தம் எனப்படும் BB நோய், உடல் எடை அதிகரித்தல், மன நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தினமும் உணவோடு மருந்துகளையும் எடுத்து … Read more

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை. இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more