இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!

0
96
Heavy fine if these writings are found on government vehicles!! Traffic department alert!!
Heavy fine if these writings are found on government vehicles!! Traffic department alert!!

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!

போக்குவரத்து துறையானது அரசு வாகனங்களில் ‘அ’, ‘ஜி’ எழுத்துக்கள் குறிப்பிடுவதை நீக்குதல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அரசு துறை அதிகாரிகளுக்கும் அந்த துறையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.தமிழகத்தில் ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளின் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே நிபந்தனையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வாகன கூட்ட நெரிசல்களுக்கும், இடையில் எதிர்ப்பாரத விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க சென்னை போக்குவரத்தில் பெரும் மாறுதல்களை கொண்டுவர பல அரித முயற்சிக்களை மேற்கொண்டு உள்ளனர். மது அருந்தி விட்டு மோட்டர் வாகனங்களை இயக்குபவர்களின் ஓட்டுனர் உரிமையை ரத்து செய்வதில்லாமல் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதும் நடைமுறையில் உள்ளது.

கடுமையான செயல்களில் நடவடிக்கை மேற்கொள்ளா விட்டாலும் ரூ.10000/- அபராத தொகையினை நிர்ணயிப்பது மட்டும்மில்லாமல் அதிவேக வாகன ஓட்டிகள் மீதும், வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீதும் வழக்கு தொடுத்து அபராதம் வசூலிக்கப்படும்.நேருக்கு நேராக களத்திலும், கண்காணிப்பு புகைப்பட காட்சிகள் மூலமும் ஏ.என்.அர்.பி. கேமராக்கள் படி விதிமீறல்கள் உள்ள மோட்டோருக்கும் காவல்துறை அபராதம் விதிக்க நேரிடுக்கின்றது.

இதுமட்டுமில்லாமல் நிலுவை அபராதமும் வசூலிக்கலிப்பட்டு வருகிறது. மது போதையில் வாகனம் இயக்குபவரிடம் சுமார் ரூ.12  கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும்  அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுதில்லை  என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்தவகையில் தற்பொழுது வாகன பதிவெண் கரும்பலைகையில் (எண்கணித பிளேட்டில் ஜிஒ வாகனம் என்றும் குறிப்பிடப்பட்டு ‘அ’ என தமிழும், ‘ஜி’ என்று ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து ரெட் நிற விதத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.இவ்வாறு விதிகளை மீறுவது குறித்து தமிழகம் உள்பட அனைத்து போக்குவரத்து காவல்துறைக்கு இணையதளம் மூலம் குறும்படம் செய்திகளாக புகார் தெரிவித்து உள்ளனர்.

அதில் 10000/-க்கும் உள்பட புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகாரை அடிப்படையாக கருத்தில் கொண்டு வாகனத்தை இயக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தற்போது ரூ.1000/-யில் இருந்து 1500/- வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, நடுத்தர ஏழை எளிய மக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தனியார் வாகன ஓட்டிகள் மற்றும் அரசு துறை வாகனங்கள் என்று எண்ணம் இல்லாமல் சட்ட விதிமீறலில் ஈடுபடும் மோட்டார் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க நேரிடும்.

‘அ’, ‘ஜி’ எழுத்துக்களை அரசுதுறை வாகனங்களில் தவிர்க்குமாறு அரசு துறையினருக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம். எந்த வகை வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும் அபராதம் விதிக்கப்படுவது என்று கூறியுள்ளனர். மேற்கொண்டு இதுகுறித்து சமூக வலைதளத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். இதன் அடிப்படையில் இனி தகுந்த உடனடி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K