அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

0
23
#image_title

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்ப்பட்ட முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவற்ற மகளிர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை பென்ஷன் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர அரசு அம்மாநில முதியோர்களின் பென்ஷன் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது. தொடர்ந்து மற்ற மாநிலகளின் முதல்வர்கள் முதியோரின் வாழ்வாதாரத்தை கருதி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகையை உயர்த்தி வரும் நிலையில்
ஹரியானா மாநில அரசும் இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது.

ஹரியானாவில் இந்த ஆண்டிற்கான விவசாய மேம்பாட்டு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த விவசாய மேம்பாட்டு கண்காட்சியின் நிறைவு விழாவை சிறப்பித்து பேசிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் விவசாய பெருமக்களுக்கும் மாநில மக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவைகளில் ஒன்று முதியோர் பென்ஷன் உயர்வு. ஹரியானா மாநிலத்தில் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோர்களுக்கு மாதம் ரூ.2750 முதியோர் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பென்ஷன் தொகை ரூ.2750ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூட்டத்தில் அறிவித்தார். லட்சக்கணக்கான முதியோர்கள் பயன்பெற உள்ள இந்த இந்த பென்ஷன் திட்டமானது ஜன் சம்வத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் மற்ற பென்ஷன் தொகை 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்து தகுதி வாய்ந்த சில பயனாளிகளுக்கு பென்சன் சான்றிதழை வழங்கி இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.

மேலும் மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலத்தில் பொதுவான சந்தைகள் கட்டமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக விவசாயிகளிடம் தினை பயிர் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2200 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு பின்னர் தினை பயிரை விற்பனை செய்த விவசாயிகளுக்கு சிறப்புத் தொகையாக ரூ.300 வழங்கப்படும் என்றும் மனோகர்லால் கட்டார் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புகளால் முதியோர்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்ப்பட்ட முதியோர்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,ஆதவற்ற மகளிர்,கைம்பெண்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை பென்ஷன் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர அரசு அம்மாநில முதியோர்களின் பென்ஷன் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது.தொடர்ந்து மற்ற மாநிலகளின் முதல்வர்கள் முதியோரின் வாழ்வாதாரத்தை கருதி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகையை உயர்த்தி வரும் நிலையில்
ஹரியானா மாநில அரசும் இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது.

ஹரியானாவில் இந்த ஆண்டிற்கான விவசாய மேம்பாட்டு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது.இந்த விவசாய மேம்பாட்டு கண்காட்சியின் நிறைவு விழாவை சிறப்பித்து பேசிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் விவசாய பெருமக்களுக்கும் மாநில மக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவைகளில் ஒன்று முதியோர் பென்ஷன் உயர்வு.ஹரியானா மாநிலத்தில் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோர்களுக்கு மாதம் ரூ.2750 முதியோர் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பென்ஷன் தொகை ரூ.2750ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூட்டத்தில் அறிவித்தார்.லட்சக்கணக்கான முதியோர்கள் பயன்பெற உள்ள இந்த இந்த பென்ஷன் திட்டமானது ஜன் சம்வத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் மற்ற பென்ஷன் தொகை 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்து தகுதி வாய்ந்த சில பயனாளிகளுக்கு பென்சன் சான்றிதழை வழங்கி இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.

மேலும் மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலத்தில் பொதுவான சந்தைகள் கட்டமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக விவசாயிகளிடம் தினை பயிர் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2200 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு பின்னர் தினை பயிரை விற்பனை செய்த விவசாயிகளுக்கு சிறப்புத் தொகையாக ரூ.300 வழங்கப்படும் என்றும் மனோகர்லால் கட்டார் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புகளால் முதியோர்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.