மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டு நெஞ்சு எலும்பு – 250 … Read more