ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!! பிரகாசமானது இந்திய அணியின் இரண்டாவது வெற்றி!!
cricket: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஷ் … Read more