கெளம்புங்க ராகுல் இனி நான் பாத்துக்குறேன்!! கம்பேக் கொடுக்க காத்திருக்கும் கில்!!
cricket: சுப்மன் கில் மீண்டும் பயிற்சி கே எல் ராகுல் அணியில் இடம் பெறுவாரா? மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் விளையாட வில்லை. இந்நிலையில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்க போகும் சுப்மன் கில். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது அதில் முதல் போட்டியானது … Read more