டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!!  இந்திய அணியின் புதிய அதிரடி மாற்றம்!! 

T20 series to West Indies!! Indian team's new action change!!

டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!!  இந்திய அணியின்  புதிய அதிரடி மாற்றம்   !! ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. டி20 உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் டி20 போட்டிக்கு இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்கள், … Read more

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது?

Now this is more expensive!! What to do if it goes like this?

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது? இந்திய நாடு முழுவதும் சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் 100 லிருந்து 140 வரை விற்பனை ஆகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த … Read more

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !! 

Prasad given in religious ceremony!! 80 people's health affected!!

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !!  மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற பகுதியில் மதநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் என 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேகாபம் அப்மனோலா என்ற கிராமத்தின் … Read more

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Train booking for Diwali begins!! Southern Railway Notice!!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் காணப்பட்டாலும், ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். தினமும் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை … Read more

பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!

பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!

பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!   இந்தியாவில் மும்பையில் வசித்து வரும் ஒரு பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் என்று வெளியான தகவல் இந்தியாவில் உள்ள மற்ற பணக்காரர்களை வாய் பிழக்க செய்துள்ளது.   பிச்சைக்காரர்கள் என்று கூறினால் நமக்கு நியாபகத்திற்கு வருவது நடிகர் கவுண்டமணி அவர்களின் காமெடியும் நடிகர் விவேக் அவர்களின் காமெடியும் ஆகும். மேலும் தற்போது நியாபகத்திற்கு வருவது நடிகர் … Read more

நயன்தாராவின் “ஜாவான்” படத்தின் புதிய லுக்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Nayanthara's new look from “Jawaan”!! Fans in celebration!!

நயன்தாராவின் “ஜாவான்” படத்தின் புதிய லுக்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான்  இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு … Read more

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Bad weather in J&K cancels pilgrimage? Shocking information that came out!!

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவம் விலகும் என்று பலர் நம்பி வருகிறார்கள். மேலும் அமர்நாத் குகை கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பிரணங்களில் உள்ளது. இந்த குகை கோவில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி … Read more

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

Tax hike on milk and liquor!! Sudden announcement!!

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக கலால் வரி இருபது சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது … Read more

அணை கட்டுவது உறுதி முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அதிர்ச்சியில் மாநில மக்கள்!!

Chief Minister's Action Announcement Confirming Construction of Dam!! The people of the state are in shock!!

அணை கட்டுவது உறுதி முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அதிர்ச்சியில் மாநில மக்கள்!! கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. மேலும் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து அவர் கர்நாடக மாநில நிதியமைச்சராகவும் உள்ளார். இந்த நிதியாண்டிற்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. அதனையடுத்து இவர் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் … Read more

இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now you can travel to school on a scooter!! Action announcement of the state government!!

இனி பள்ளிக்கு ஸ்கூட்டரில்  பயணிக்கலாம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளையும்  அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அதனை போல மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. … Read more