ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!!

One Day Only Campaign!! DK won by a landslide in his own constituency!!

ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!! தனது தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் … Read more

மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!

Father who poisoned his daughter!! Tragedy in a family dispute!!

மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!! மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி அவரது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை மனைவிடம் கேட்டு அடிக்கடி சண்டை பிடித்து வந்துள்ளார். தினமும் சந்தேகப்பட்டு தகராறு செய்வதால், அவருடைய மனைவி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த வாலிபர், மனைவியை சமாதானப் படுத்த, மனைவியின் பெற்றோர் … Read more

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!

Agriculture license for one lakh farmers!! The Chief Minister gave it for free!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!! ஆந்திர மாநிலத்தில் 100000 விவசாயிகளுக்கு  அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவசமாக பட்டா வழங்கியுள்ளார். இதனால் ஆந்திர மாநில விவசாயிகள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் செய்த இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார். இது வரையில் ஆந்திர மாநில … Read more

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!

Rashid Khan's action that went to waste!! Gujarat team defeat!!

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!! நேற்று நடந்த  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான ஆட்டததை ரஷித் கான் வெளிப்படுத்தியும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

One Country One Ration Card!! Ration card deadline extension!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! ரேஷன் கார்டு மூலம், மக்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருட்கள் போன்றவை ரேஷன் கார்டு மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டுகளில் பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை கொண்டு வந்துள்ளது. சிறிய வகை சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் கொண்டு வருவது, போன்ற திட்டங்களை … Read more

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!!

Karnataka Assembly Election Results!! Counting of votes has started!!

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!! கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், மொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் … Read more

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்! பல சர்ச்சைகளுக்கு உள்ளான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக இது தான் உண்மையான கேரளாவின் கதை என்று கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோஹிதா பிலானி, சோனியா பிலானி, சித்தி இட்னானி நடிப்பில் கடந்த மே மாதம் 5ம் … Read more

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்! அசாம் மாநிலத்தில் நடந்து வரும் சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் ஹேமச் சந்திரன் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை அளித்துள்ளார். சர்வதேச அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் கடந்த மே 9ம் தேதி தொடங்கியது. கடந்த மே 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டி … Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!!

What was the reason behind the ban on "The Kerala Story"? Action notice to governments!!

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் தடை விதித்துள்ளது, இந்த தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது கூறிய நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. அனைத்து வகையான மக்கள் வாழும் நாட்டில் … Read more

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Announcement related to Karnataka assembly elections, former chief minister Kumaraswamy, alliance

கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை … Read more