அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் - பிரதமர் மோடி

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். … Read more

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள பேருந்தை சிறை பிடித்து போராட்டம்!

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள பேருந்தை சிறை பிடித்து போராட்டம்!

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள பேருந்தை சிறை பிடித்து போராட்டம் – பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 பேர் கைது கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் … Read more

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி … Read more

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். … Read more

பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி மீது கிரிமினல் வழக்கு

பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி மீது கிரிமினல் வழக்கு

பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி மீது கிரிமினல் வழக்கு பாலியல் தொல்லை புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான ப்ரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது – உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் எண்ணம் கொண்டாள் உடனடியாக … Read more

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் - நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கர்நாடக மாநில அரசு கடந்த மாா்ச் 24ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இது இஸ்லாமியர்களுக்கு … Read more

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை கேந்திரிய வித்யாலயாவில் அநீதி. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் … Read more

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம்

மத்திய அரசு முக்கிய அறிவிப்பு இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் தண்டனை

பான் கார்டு வைத்துள்ளவர்கள் உடனே இதை உறுதி செய்ய வேண்டும்! இல்லையெனில் 10 ஆயிரம் அபராதம் வருமான வரியை செலுத்த மற்றும் தனி நபர் வருமானத்தை கண்காணிக்க பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பான் கார்டை அடையாள அட்டையாகவும் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க முடியும்,  பான் கார்டு நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நம்முடைய அனைத்து விதமான வரவு செலவு … Read more

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ! 

அரசு பள்ளியில் ஆபாச நடனம்

அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ!  பீகார், நவாடா மாவட்டத்தில் உள்ள தேகாமா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் எப்போதுமே ஒரு மோகம் உண்டு. பெற்றோர்களாகிய தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளாவது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும், நன்றாக ஆங்கில புலமை வேண்டும் என  பல பெற்றோரும் தங்களது நிலைமையை மீறி குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது தனியார் … Read more