2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் பிரமோற்சவ விழா!
திருப்பதி அன்னை பவனில் பக்தர்கள் குறைக்கேற்பு நிகழ்ச்சி தொலைபேசி மூலமாக நடந்தது இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மாரெட்டி பதில் வழங்கினார். திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று முடிவடைந்து 2 வருடங்களுக்கு பின்னர் மாட விதிகளில் நடைபெறவிருக்கும் வாகன சேவைகளில் ஏழுமலையான் தரிசனம் தரவிருக்கிறார்கள். பிரமோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் மாலை 5.45 … Read more