தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!
தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று முன்தினம் விலகினார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more