இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இது கட்டாயமில்லை! மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல அதிரடி திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல அதிரடி திட்டங்களால் எதிர்க்கட்சிகள் முதல் உறுதியானவர்கள் வரையில் அனைவரும் நாள்தோறும் பதறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி மத்திய அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று ஆதாரம் அட்டை திட்டம் இந்த ஆதார் அட்டை இல்லையென்றால் தற்சமயம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்ற அளவிற்கு … Read more