இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!

It's mandatory even for a 9 month old baby! 10 thousand fine for violation!

இனி 9 மாத குழந்தைக்கும் கூட இது கட்டாயம்! மீறினால் 10 ஆயிரம் அபராதம்! நமது இந்திய நாட்டை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில்  மத்திய போக்குவரத்துத்துறை  பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான புதிய கட்டுப்பாடுகளை கிடைக்கக்கூடும் என சென்ற ஆண்டு முதலில்  மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான கட்டுப்பாடுகள் உடனடியாக ஏதும் வெளியிடப்படவில்லை.  … Read more

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை! சமீபகாலமாக பாஜக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த சர்ச்சைகளில் இருந்து வெளியே வரவும் மேலும் மக்களை சமாளிக்கவும் பல கருத்துக்களை கூறி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு மென்பொருள் மோடி பயன்படுத்தியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதில் அளிக்காமல் மோடி காலதாமதம் செய்து வருகிறார். இந்த பெகாசஸ் குறித்த இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு இடையில் அவ்வப்போது … Read more

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் … Read more

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து போராட்டம் மேற்கொண்டனர். இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு … Read more

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

ஜி20 அமைப்புக்கு தலைமையேற்கும் இந்தியா! ஏற்பாடுகள் தீவிரம்!

சர்வதேச பொருளாதாரம் குறித்த முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுமிடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சிமுறையில் பதவி வகித்து வருகின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இந்தியா இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பை வகிக்கவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியா … Read more

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

இலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு! கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகி வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 15) முதல் நேரடியாக விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முடியாதவர்கள் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே … Read more

என் தம்பிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்! பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

என் தம்பிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்! பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.. இந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து வருகிறது. இதனை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், சேர்ந்து மேலும் வலுவிழக்க செய்கிறார்கள் சகோதர சகோதரிகள் இருவரும் சேர்ந்து கொண்டு கட்சி இருந்த இடமே தெரியாமல் … Read more

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். அதனடிப்படையில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதில், ஒருசில இஸ்லாமிய மாணவிகள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாப் அணிந்து உள்ளே வர அனுமதி இல்லை என கூறி கல்லூரி நிர்வாகம் மாணவிகளை வெளியிலேயே தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவிகள் கல்லூரி … Read more

நோய்தொற்று தாக்கம் எதிரொலி! ஜனவரியில் அதிகரித்த பணவீக்கம்!

நோய்தொற்று தாக்கம் எதிரொலி! ஜனவரியில் அதிகரித்த பணவீக்கம்!

நோய் தொற்றால் உலக நாடுகள் பலவற்றில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது. இந்த நோய் தொற்றுக்கு காரணமாக, இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருக்கின்றன. இந்த நோய் தொற்றால் ஆரம்பத்தில் சீனா தடுமாறினாலும் தற்சமயம் அந்த நாட்டில் நோய்த்தொற்று அறவே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தன்னுடைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்து கொண்ட அந்த நாடு தற்சமயம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனாலும் உலக நாடுகளில் இன்னும் நோய்த்தொற்று … Read more

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனிடையே அந்த கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். எனவே, மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இந்த உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் … Read more