“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடையில்லை” – சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் அதற்க்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த சட்டம் தொடர்பான விதிகள் … Read more