புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!  முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு என்னும் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் காட்டு யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி யானைகள் முகாம் ஒன்றும் உள்ளது. இந்த வனப் பகுதியை சுற்றி பழங்குடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த மாரி என்ற பழங்குடியின பெண்ணை நேற்று காணவில்லை. … Read more

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!  மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பேருந்துகளை ஓட்டுனர் தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது என்று அறிவித்தது. மாநகரப் போக்குவரத்து கழகம் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து பேருந்தினை இயக்குவதாக தெரியவந்துள்ளது. மத்திய பணிமனையில் ஓட்டுநருக்கு பதிலாக … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! முறையற்ற உணவு பழக்க வழக்கம்,முறையான தூக்கமின்மை, மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பலரும் உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.வேலைக்கு செல்லும் ஆண் பெண்கள் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? இந்த ட்ரிங்க்கை குடித்தால் ஒரே வாரத்தில்,உடற்பயிற்சி இல்லாமல்,உங்கள் எடையை குறைக்கலாம் தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன் வெந்தயம்-2 டீஸ்பூன் ஓமம் – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் தண்ணீர் … Read more

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!   கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு 1100 பெண்கள் சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த பந்தூப் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என … Read more

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!  லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவர் இயக்கிய கைதி வெற்றி பெறவே அடுத்து இளைய தளபதியை வைத்து மாஸ்டர் படத்தையும் உலகநாயகனை வைத்து … Read more

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! 

இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!  ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!  மகளிர்க்கான முத்தரப்பு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்நிலையில் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்

தீபிகா படுகோன் - ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்

தீபிகா படுகோன் – ஷாருக்கான் கெமிஸ்ட்ரி!  கேள்வி கேட்டால் தீபிகாவின் கையில் முத்தமிடுவேன்!  இதுவே பதில்  பதான் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், ஆகியோர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்து தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தி திரைப்படம் தான் பதான். இந்த படத்தின் ஒரு பாடலில் தீபிகாவின் உடை இந்துக்களின் மனதை … Read more

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! கோரியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்!  இருக்கையை மாற்றி தரக் கோரி நடுவானில் விமானத்தில் பெண் ஒருவர் செய்த அநாகரிக செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச்  சொந்தமான யூகே 256 என்ற விமானம் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திடீரென 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் … Read more

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!  தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர் நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் திரிகோணமலைக்கு தென்மேற்கில் … Read more