இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்! HCL நிறுவனர் ஷிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்துள்ளார். HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின், 2021 ஆம் ஆண்டில் நிகர சொத்து மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ₹ 84,330 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். கடந்த சில தினங்களக்கு முன்னர் வெளியிடப்பட்ட கோடக் பிரைவேட் … Read more

அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை சிக்கனமாக சேமிப்பது எப்படி?

அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை சிக்கனமாக சேமிப்பது எப்படி?

பொதுமக்களே தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலமாக பெருக்க நினைக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகிறது. ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தை தவறான முதலீடுகள் அல்லது சேமிப்பு திட்டங்களில் செலுத்தி ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்கு சம்பாதித்த பணத்தை மிகுந்த கவனத்துடன் நிர்வகிப்பது மிகவும் அவசியம். இதற்கு முதலில் வீண் செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்கும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். என்னதான் தங்களிடம் பணத்தை சேமிக்கவும், செலவுகளை சிக்கனப்படுத்தவும், நல்ல … Read more

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்! தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை மற்றும் … Read more

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்! பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பதாக நம்பமுடியாத தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா போன்ற அதிக வெப்பநிலை இருக்கும் நாடுகளில் அதிகபட்சம் 2 நாட்கள் குளிக்காமல் இருப்பதே கடினமானது. ஆனால் பிஹாரில் வசிக்கும் தரம்தேவ் என்ற நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் பல ஆண்டுகளாக குளிக்காமல் … Read more

ஒரு கிளிக்கில் உள்ளங்கையில் உலகம்! கனரா வங்கி செயல்படுத்தும் சூப்பர் சேவை!

ஒரு கிளிக்கில் உள்ளங்கையில் உலகம்! கனரா வங்கி செயல்படுத்தும் சூப்பர் சேவை!

இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கி வரும் கனரா வங்கி நாடு முழுவதும் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் விதத்தில் மொபைல் பேங்கிங் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த மொபைல் பேங்கிங் செயலியின் மூலமாக வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுடைய கைபேசியை பயன்படுத்தி இணையதளத்தில் பணம் செலுத்துதல், காசோலை புத்தகங்களுக்கான கோரிக்கையை வைப்பது, உள்ளிட்ட … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்!   

Periyakulam Panchayat Union Councilors meeting! Implementation of 53 resolutions!

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அலுவலக கணக்கு, அலுவலர் திருப்பதி வரவேற்புரையாற்றி, தீர்மான நகலை வாசித்தார். 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், சண்முகவள்ளி, … Read more

பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்!

On behalf of the AIADMK, a consultation meeting was held under the leadership of the city secretary of Periyakulam!

பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்தில் இன்று  பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் அதிமுக சார்பில்  தேனியில் உள்ள பங்களாமேட்டில் மின்சார உயர்வை கண்டித்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையே  தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தேவதானபட்டி  சுற்றி உள்ள ஊர்களில் உள்ள  அதிமுக நிர்வாகிகளை  நேரில் அழைத்து   நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன … Read more

மாணவர்கள் மகிழ்ச்சி! இன்று முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மாணவர்கள் மகிழ்ச்சி! இன்று முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலை இல்லாத மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இலவச மிதிவண்டி, மடிக்கணினி, உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்துவிட்டதாகவும், இனி அது போன்ற எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்றும், தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நோய்த்தொற்று காரணமாக, கடந்த … Read more

சிறப்பான பலன்களை கொடுக்கும் எல்ஐசி யின் திட்டம் பற்றி தெரியுமா?

சிறப்பான பலன்களை கொடுக்கும் எல்ஐசி யின் திட்டம் பற்றி தெரியுமா?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் தான் எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிப்பதற்கான கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. கடின உழைப்பு மூலமாக ஈட்டிய பணத்தை வேறு முதலீடுகளில் போட்டு ரிஸ்க் எடுப்பதற்கு பலரும் விரும்பாத சூழ்நிலையில், அவர்களுடைய முதன்மையான தேர்வாக இருப்பது எல்ஐசி தான் என்று சொல்லப்படுகிறது. முதலீடுகளுக்கு பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லாமல் உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை வழங்கும் நிறுவனமாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இதன் … Read more