10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு!

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை தொடங்குகிறது திருப்புதல் தேர்வு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் இறுதி வரை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக, குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை … Read more

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகநாடுகள் பலவற்றிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனாவின் தாக்கத்தால் நிலைகுலைந்து போயின. எனவே, இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று … Read more

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு!

இன்றிலிருந்து இவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப ஏற்பாடு! ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அதன் காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மத்திய அரசு அலுவலகங்களில், பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து … Read more

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!!

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!!

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!! தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அரசு சார்பில், தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், அந்த தீர்மானம், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பக்கமாக ஆன நிலையில் ஆளுநர், இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், அண்மையில், தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு … Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து! சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த … Read more

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய... தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். ஐபிஎல்-லில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால், இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் … Read more

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்! நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். … Read more

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு! ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும். ஐக்கிய … Read more

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!! நீண்ட கால இடைவெளிக்கு பின், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த … Read more

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்! டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், … Read more