இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. … Read more

தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ‌அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் … Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், … Read more

நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 … Read more

இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்.!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.!!

இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்.!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.!!

  இன்றைய (03-11-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு அமையும். கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான பணிகளில் லாபகரமாக சூழல் ஏற்படும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் … Read more

தமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!

தமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் கீழ்ப்பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்,பண்மொழிக்கால், வல்லாக்குளம் கால்,இலத்தூர்கால்,நயினாரகரம்கால், கிளம்புங்காடுகால்,கம்பளிகால், புங்கன் கால் சாம்பவர் வடகரை கால் மற்றும் இரட்டை குளம் கால்வாய் உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஒட்டுமொத்தமான 7 1645 1.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடி அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் வரும் 30-ஆம் தேதி 648 நாட்களுக்கு நாளொன்றிற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் 955 … Read more

வரும் 14ஆம் தேதி அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் நேற்றைய தினம் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிநாராயணன் தெரிவித்து இருக்கிறார். அந்த சமயத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இருக்கக்கூடிய தாஜ் ஹோட்டலில் வருகின்ற 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், … Read more

ரஜினியால் தள்ளிப்போன பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

ரஜினியால் தள்ளிப்போன பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியீடு.!!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் … Read more

காதலருடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகன்.!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்.!!

காதலருடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகன்.!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்.!!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகையான மாளவிகா மோகன் பிரபல ஹிந்தி திரைப்பட ஒளிப்பதிவாளரான கே.யு.மோகனின் மகள்தான் மாளவிகா மோகன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பைங்கிளி போன்ற அழகில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, மலையாளம், கன்னடம், மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் … Read more