தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை.. இன்று முதல் துவக்கம்.!!

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் 3-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 … Read more

அதிமுகவிற்கு எல்லாமே சோதனை காலம் தான்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

அதிமுகவிற்கு எல்லாமே சோதனை காலம் தான்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், உள்ளிட்ட 5 பணிமனை புதிய நிர்வாகிகள் நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ஆர் பங்கேற்றுக்கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார். அப்போது முன்னாள் அமைச்சர் கே டி ஆர் தெரிவித்ததாவது, அதிமுகவிற்கு எப்போதும் எல்லாமே சோதனைதான் எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் … Read more

குறைவான தடுப்பூசி! 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்!

குறைவான தடுப்பூசி! 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகளின் பல அதிரடி நடவடிக்கைகள் நோய்தொற்று பரவலை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வீட்டில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது அதிலும் தமிழகம் இந்த தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது . அதனடிப்படையில் நாட்டில் நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் விதத்திலும், தடுப்பூசி … Read more

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

BREAKING: கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராக உள்ளனர். … Read more

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் ராஜபுரத்தில் ஆரம்ப பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் மக்கள் சபை கூட்டம் நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் 100 இடங்கள் நகராட்சி மற்றும் 50 பேரூராட்சிகள் என்று ஒட்டு மொத்தமாக 150 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை … Read more

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?

  இன்றைய (01-11-2021) ராசி பலன்கள் மேஷம் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கனிவான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். எண்ணியது நிறைவேறும் நாள். ரிஷபம் உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். … Read more

பதவியேற்ற பின் முதல் முறையாக வருகை தரும் முதலமைச்சர்! மாவட்ட நிர்வாகம் உற்சாகம்!

பதவியேற்ற பின் முதல் முறையாக வருகை தரும் முதலமைச்சர்! மாவட்ட நிர்வாகம் உற்சாகம்!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி ஆரம்ப விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இருக்க கூடிய இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலூரை அடுத்து இருக்கின்ற அப்துல்கலாம் புரத்தில் நாளைக்காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக்கொண்டு இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்கு டெல்லி சென்றிருந்தார். விருது பெற்ற பின் டெல்லியிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தார். பிறகு தம் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதனை … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more