சசிகலா தொடர்பான விமர்சனம்! எதிர்க்கட்சித் தலைவருக்கு மறைமுக கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவை எப்படியேனும் தன்வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அந்த விதத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். ஆனால் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அவர் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு டிடிவி தினகரன் அவ்வபோது அதிமுகவில் … Read more