விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

சென்னை சேத்துப்பட்டை சார்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன் மர்ம நபர்களால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுவுடன் சிட்டிபாபு தெருவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் … Read more

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த  அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது. நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா / குட் நவம்பர் 3 … Read more

2-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

2-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது . உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. … Read more

ஐயா என்னை விட்டுடுங்க ஐயா நா அப்படி சொல்லல! அமைச்சரை கதறவிட்ட அண்ணாமலை!

ஐயா என்னை விட்டுடுங்க ஐயா நா அப்படி சொல்லல! அமைச்சரை கதறவிட்ட அண்ணாமலை!

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோக திருமேனி பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் தெரிவிக்கவில்லை பத்திரிக்கைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லி இருக்கின்றார் அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலை தடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம் … Read more

இன்றைய (26-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு வெற்றி.?

இன்றைய (26-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு வெற்றி.?

  இன்றைய (26-10-2021) ராசி பலன்கள் மேஷம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வேளாண்மை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உழைப்பால் முன்னேறும் நாள். ரிஷபம் கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் … Read more

சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!

சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் சசிகலா இல்லத்தில் கடந்த 2017ஆம் வருடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டார்கள், அதன்பிறகு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள், இந்த சோதனையில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் மூலமாக பல இடங்களில் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக தெரிவித்து கங்கா பவுண்டேஷன் தினகரன், ஸ்பெக்ட்ரம் மால், உரிமையாளர்கள் பாலாஜி பழைய மாமல்லபுரம் … Read more

முதல்வரை சந்தித்த வைகோவின் வாரிசு!

முதல்வரை சந்தித்த வைகோவின் வாரிசு!

மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் நடத்தி அதனடிப்படையில் தன்னுடைய மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினார் வைகோ. இந்த சூழ்நிலையில், துரை வைகோ தந்தை உடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அதன் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் துரை வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது கடந்த 6 மாதகாலமாக முதலமைச்சர் … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணி குறித்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி ஏடிஎம்கே மில்கர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது நேற்றைய தினம் நடந்த விசாரணையின்போது மனுதாரர் ஜோசபின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூ ஆஜரானார் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, நீரின் அளவு அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக 50 இலட்சம் நபர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார். மத்திய … Read more

ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது திமுக அரசு மிகவும் அவசரத்தில் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது, அதோடு எதிர்க்கட்சிகளை அழித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டிருக்கிறது அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் உரையாற்ற வேண்டும், நடந்துகொள்ளவேண்டும், என்பது எங்களுடைய நிலைப்பாடு என … Read more

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

சசிகலா அதிமுகவை வைத்திருப்பதோடு, அந்த கட்சியின் தலைவர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் போய் தற்சமயம் அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும், எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் அவர் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து விட்டு சசிகலா … Read more