TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது` மேலும், … Read more