எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!
மேயர் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்சமயம் சோதனை நடைபெற்று வருகிறது தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதிமுகவின் தலைவர்கள் தற்சமயம் ஆளுநரை சந்தித்து வருகிறார்கள். … Read more